டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதன் அடுத்த இலக்காக குஜராத் உள்ளது. சொந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சாம்ராஜ்யத்தை உடைக்க ஆம்ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது.
Following Delhi, the Aam Aadmi Party is in power in Punjab. The next target is Gujarat. The Aam Aadmi Party strategy to break Prime Minister Narendra Modi's empire in his home state.